தமிழ் கதை நேரம்

11.05.2024 - 11.05.2024
14:00 Uhr - 15:00 Uhr

Beschreibung

அன்பான குழந்தைகளே!

உங்களுக்காக தமிழ் கதைநேரம் ஒன்றை வழங்குகிறோம்.

வியப்பான, சுவைமிகுந்த , நுண்ணறிTக்கதைகளை நாங்கள் உங்களுக்கு கூறுவோம். 4 வயதுக் குழந்தைகள் முதல் பெற்றோருடன் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

அனுமதி இலவசம்.

கதை சொல்பவர் : ஆதிலட்சுமி சிவகுமார்.

கைப்பேசி இல. : 076 608 32 48

In Zusammenarbeit mit FRW Zug Interkultureller Dialog.

Veranstaltungsdetails

Preise:
Kostenlos
Veranstaltungsort
St.-Oswalds-Gasse 21
6300 Zug